"பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகளிர் தின வாழ்த்து
சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் நிலை நிறுத்துவதற்கான உறுதி மொழியை ஏற்போம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் நிலை நிறுத்துவதற்கான உறுதி மொழியை ஏற்போம் என்று கூறியுள்ளார். அப்போதுதான் பெண்கள் தங்களின் இலக்கு நோக்கி தங்கு தடையின்றி முன்னேற முடியும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
Next Story

