இலவச அரிசி வழங்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் - அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலவச அரிசி வழங்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் - அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு
x
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சமீபத்தில் புதுச்சேரியில் பயனாளிகளுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வகை வழங்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்