"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு
பதிவு : பிப்ரவரி 20, 2020, 02:19 AM
கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். திருச்சி தேசிய கல்லூரியில், கல்வி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என நம்பும்போது, தவறுகள் செய்வதில் இருந்து நாம் விலகி இருப்போம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

622 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

56 views

பிற செய்திகள்

"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

21 views

"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

57 views

செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்

வரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.

83 views

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

271 views

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

127 views

கொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு

கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்கு​ழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.