திமுக பிரமுகர்கள் இடையே மோதல் : சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் பிரச்சினை
பதிவு : பிப்ரவரி 19, 2020, 01:59 AM
வேலூரில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலப் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
வேலூரில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலப் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர்கள்  இடையே மோதல் ஏற்பட்டது. காட்பாடியை சேர்ந்த ரங்கராஜன், வேலூர் திமுகவில் மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் எடுப்பது தொடர்பாக ரங்கராஜன் மற்றும் திமுகவை சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுனில்குமார் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரங்கராஜன் மற்றும் அவரது மனைவி, கடந்த 17ஆம் தேதி ஏலப்பிரச்சனை தொடர்பாக சுனில் குமார், வீட்டிற்கு வந்து தாக்கியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

652 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

485 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

177 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

80 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

59 views

பிற செய்திகள்

பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு நிவாரண நிதி வழங்க கட்சி தலைமை உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

74 views

நிவாரண நிதி - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

14 views

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

441 views

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

29 views

பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

1568 views

செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

1289 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.