செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 22 % அதிக நிதி - ஸ்டாலின் கண்டனம்
பதிவு : பிப்ரவரி 18, 2020, 11:22 PM
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் நிதி ஒதுக்கி இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் நிதி ஒதுக்கி இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

* தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதை, இதன் மூலம் உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.

* செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு தலைவராக இருக்கும் முதலமைச்சர், தமிழை வளர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

* அந்த நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின்,

* ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

* தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

651 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

484 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

176 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

59 views

பிற செய்திகள்

காசிக்கு சுற்றுலா சென்றவர்கள் சிக்கி தவிப்பு - உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூரில் இருந்து, காசிக்கு சுற்றுலா சென்ற 6 பேர், தங்களை மீட்குமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 views

மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

13 views

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பணிகள் தொடக்கம் - வார விடுமுறை இல்லாமல் இயங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயவிலை கடைகள் வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

103 views

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

57 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

130 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.