இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 10:25 AM
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில்  இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14ம் தேதி இரவை கருப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதே போல் அமமுக பொது செயலாளர் தினகரன், தடியடி சம்பவத்துக்கு தனது கண்டனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

90 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பிற செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் - தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சீனிவாசன்

கொரோனா வைரஸூக்கு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருவதாக, பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

4 views

சிஏஏ எதிர்ப்பு : "சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு" - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

26 views

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி : 6 பேரிடம் மோசடி செய்த சென்னை நபர் கைது

விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் , அங்காளம்மன் சாமிக்கு பூஜை செய்து அருள்வாக்கு கூறி வருகிறார்.

5 views

தென்னை நார் தயாரிக்கும் மில்லில் தீ விபத்து : ஏராளமான தென்னை நார்கள் எரிந்து கருகின

ஓமலூர் அருகே தனியார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன.

17 views

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.

17 views

ஆஜராகாத காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.