2020-21 தமிழக பட்ஜெட் : எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:51 PM
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
* நடப்பாண்டு தமிழ் வளர்ச்சித்துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு 

* நீர்ப்பாசன திட்டம் - ரூ.6, 991.89 கோடி ஒதுக்கீடு

* வேளாண் துறைக்கு ரூ.11,894.48 கோடி நிதி ஒதுக்கீடு

* ரூ.385 கோடி மதிப்பில் 3 மீன்பிடித் துறைமுகங்கள் 

* 2019-20 நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில்  வருவாய் பற்றாக்குறை - ரூ.  25,071.63 கோடி 

* பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு

* போக்குவரத்துத்துறைக்கு மொத்தமாக ரூ.2,716 கோடி நிதி ஒதுக்கீடு

* மகளிர் நலத் திட்டங்கள் - ரூ. 78,796.12 கோடி ஒதுக்கீடு

* காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி நிதி ஒதுக்கீடு 

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் - வரவு செலவு        திட்டத்தில் ரூ.959.32 கோடி ஒதுக்கீடுதொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

91 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

58 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

21 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 views

பிற செய்திகள்

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

0 views

புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல், நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்.

3 views

"திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம்" - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

5 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

6 views

போதை பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க நபர் : 10 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

6 views

சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.