புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் "பிரத்யேகமானவர்கள்" என பிரதமர் மோடி புகழாரம்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 03:36 PM
கடந்தாண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலியை தெரிவித்துள்ளார். அவர்கள் பிரத்யேகமானவர்கள் என்றும், நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் இன்னூயிரை அளித்துள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

69 views

காதலில் தோற்றவர்களுக்காக "பிரேக் அப் பார்" - ஆர்வமுடன் வருகை தரும் இளைஞர்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காதலர் தினத்தை ஒட்டி, காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு விடுதி துவங்கப்பட்டுள்ளது.

58 views

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம் : சீனாவில் வீடுகளில் முடங்கிப் போன மக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

50 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

35 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

9 views

பிற செய்திகள்

தாஜ்மஹாலை பார்வையிடுகிறாரா அதிபர் டிரம்ப்? : புது பொலிவு பெறும் ஆக்ரா

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 views

ஸ்ரீ காளஹஸ்தியில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்

மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கட் கிழமையன்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

7 views

உகானில் சிக்கியவர்களை மீட்ட ஏர் இந்தியா விமானம் : விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு

சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த, இந்திய மாணவர்களை மீட்டுவந்த, ஏர் இந்தியா விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

8 views

"சிறைப் பிடிக்கப்பட்ட 2100 மீனவர்கள் மீட்பு" - மத்திய அரசு

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 இந்திய மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

8 views

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்ட 154 பேர் கையெழுத்து

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி.-க்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் 154 முக்கிய நபர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

6 views

பனிமலையில் பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர்

குளிர்க்கால விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பனிமலையில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.