ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 03:22 PM
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது  என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

612 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

242 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

51 views

பிற செய்திகள்

கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம், சானிடைசர் - விநியோகம்

கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தாங்களாகவே, முக கவசம் மற்றும் சானிடைசர்களை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.

0 views

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

149 views

குடியாத்தம்: அம்மா உணவகத்தில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

குடியாத்தம் நகரில் ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அம்மா உணவகத்தில் பசியாறி வருகின்றனர்.

4 views

கொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு

கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்கு​ழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

13 views

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வாயில்லாத ஜீவன்கள் : விலங்குகளுக்கு தினமும் அசைவ உணவு வழங்கும் தம்பதியர்

நெல்லையில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு நாள்தோறும் அசைவ உணவுகளை கணவன், மனைவி வழங்கி வருகின்றனர்.

6 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்: கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே கலாய்த்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.