தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்கு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 05:14 PM
தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த  2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  கோட்டூர்புரம் போலீசார், 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

687 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

223 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

169 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

65 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

31 views

பிற செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

186 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

52 views

"மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்" - ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

26 views

ராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..!!

ஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.

22 views

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

18 views

இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.