"ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு என புகார்" - உரிய விசாரணை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 03:40 PM
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகார் குறித்த விசாரணை துவங்கி விட்டதா என திமுக தலைவர் ​ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

155 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

108 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

70 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

28 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 views

பிற செய்திகள்

இன்று மீண்டும் நிலவிய உறைபனி - சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் இன்று மீண்டும் உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

2 views

அமைச்சர் வேலுமணி மீதான புகார் - முகாந்திரம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மனு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

51 views

"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

19 views

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களுக்கு சலுகைகளை அறிவித்தார்.

57 views

சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21 views

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஒருநாள் அடையாள போராட்டம் முடிவுக்கு வந்தது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.