108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 04:17 PM
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே கேலரிகள் திறப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன.

844 views

கொரோனா : சிகிச்சை பலனின்றி திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

113 views

ஆட்டோ இயக்க அனுமதி கோரி போராட்டம் - மறியலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

42 views

பிற செய்திகள்

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

0 views

"பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களுக்கு தளர்வு உண்டு"- எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு சதானந்த கவுடா விளக்கம்

தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பொறுப்பான பதவிகளில் உள்ள சிலருக்கு அதில் தளர்வு உண்டு என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

47 views

"தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

14 views

"கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது" - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும், யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

54 views

சிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி, நேற்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

54 views

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1452 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.