குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : "தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க முடியாது" - புதுச்​சேரி துணை நிலை ஆளுநர் முதல்வருக்கு கடிதம்

புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க முடியாது - புதுச்​சேரி துணை நிலை ஆளுநர் முதல்வருக்கு கடிதம்
x
புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் சட்டப்பேரவை விதிகளின் படி கீழ்நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கிரண்பேடியிடம் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்