டெல்லி தேர்தலில் 62.59 % வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டெல்லியில் கடந்த 8 ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தலில் 62.59 % வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
x
டெல்லியில் கடந்த 8 ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக பாலிமாறன் தொகுதியில் 71 புள்ளி 6 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக டெல்லி கண்டோன்மெண்ட் தொகுதியில் 45 புள்ளி 4 சதவீதம் வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் 67 புள்ளி 47 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்