அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பதிவு : பிப்ரவரி 08, 2020, 01:04 PM
தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது
தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் என்றும், ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதியும் திறமையும் முக்கியம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3826 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1033 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

66 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

58 views

பிற செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

19 views

புதிய வரி விதிப்பு முறையால் சிக்கல் உருவாகுமா? - குடும்பங்களின் சேமிப்பில் பாதிப்பு ஏற்படும் என தகவல்

வருமான வரி செலுத்துவதற்கான புதிய வரி விதிப்பு முறையால், இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு பாதிக்கப்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

8 views

"டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்" - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மனுத் தாக்கல் செய்துள்ளார்.

111 views

57 வயதில் அசத்தும் தடகள வீரர் மெயின்சன் பீட்டர்

சாதிக்க வயது ஒருபோதும் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், 57 வயது தடகள வீரர், மெயின்சன் பீட்டர்..

7 views

நடிகர் சங்க தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடரலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது என நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

44 views

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு - உயர் நீதிமன்றம் மறுப்பு

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.