அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்ததற்காக அவருக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு  மாலை 5 மணிக்குள் பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்