எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது - நாடாளுமன்ற வளாகத்தில் சி.பி.எம், எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராகவும், எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்கிற முடிவுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றும் கூறினார்.
Next Story

