"தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது ஏன்?" - ஆசிரியர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி
அரசு பள்ளிகளில் தரம் இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மாணவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு பள்ளிகளில் தரம் இருந்தால் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மாணவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் பேசிய அவர், புத்தகம் இல்லாமல் தற்போது ஐ-பேட் கருவி மூலம் பாடம் கற்கும் சூழல் உருவாகியுள்ளதை குறிப்பிட்டு, அரசு பள்ளிகளில் தரமான கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story

