"குடியுரிமை திருத்த சட்டம் தேசத்திற்கு எதிரானது" - மக்களவையில் திருமாவளவன் எம்.பி. பேச்சு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்திற்கும் எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்திற்கும் எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்த சட்டம் அம்பேத்கரையும், அவர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிறது என்று கூறினார். இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக கூறிய அவர், மத்திய அரசு என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
Next Story

