முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியுமா? - பா.ஜ.கவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என பா.ஜகவால் அறிவிக்க முடியுமா என முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், சவால் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியுமா? - பா.ஜ.கவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
x
டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என பா.ஜகவால் அறிவிக்க முடியுமா என, முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், சவால் விடுத்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதாக கூறினார். தகுதியில்லாத நபரை அமித்ஷா அறிவித்தால் என்ன செய்வது? என மக்கள் குழம்பிபோய் உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்