2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் வாசிப்பு : சுதந்திர இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உரை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 2 மணி 40 நிமிடங்கள் நேரம் வரை பட்ஜெட் உரையை வாசித்தார்.
2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் வாசிப்பு : சுதந்திர இந்தியாவின் மிக நீண்ட பட்ஜெட் உரை
x
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 2 மணி 40 நிமிடங்கள் நேரம் வரை பட்ஜெட் உரையை வாசித்தார். ஒரு கட்டத்தில் உடல்நிலை ஒத்துழைக்காத போதும் தொடர்ந்து படித்தார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோர், பட்ஜெட் உரையை தாக்கல் செய்து விட்டு அமருமாறு அறிவுறுத்தினர்.  அதனை ஏற்க மறுத்த நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பட்ஜெட்டை வாசிக்க முயன்றார். ஒரு கட்டத்தில்அவரே தனது உரையை நிறுத்திக் கொண்டார். இதனையடுத்து பட்ஜெட் உரை முழுமையாக வாசிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் இவ்வளவு நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட முதல் பட்ஜெட் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்