சேலம்: மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார் துரைமுருகன்
பதிவு : ஜனவரி 22, 2020, 02:42 PM
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொது தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொது தணிக்கை குழுவினர், ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,  அரசு திட்டப்பணிகளில்  ஊழல் செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும், சிறைக்கு அனுப்பவும் தயங்க மாட்டோம் என எச்சரித்தார். தவறு இழைத்தவர் மீது புகார் தெரிவித்து அரசுக்கு அறிக்கை அளிக்கலாம் எனவும் துரைமுருகன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

275 views

பிற செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

187 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

52 views

"மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்" - ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

26 views

ராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..!!

ஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.

22 views

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

18 views

இழந்த பொருளாதாரத்தை மீ்ட்க மத்திய அரசு உதவவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பொதுமுடக்கத்தால் இழந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்தவித பொருளாதார உதவியையும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.