"2021ல் நல்லாட்சி அமைக்க உழைக்க வேண்டியது அவசியம்" - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
பதிவு : ஜனவரி 22, 2020, 02:39 PM
2021-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், களத்துக்குத் தயாராக வேண்டிய காலம் இது என்றும், அதற்காக இப்போதிருந்தே பணியை தொடங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு முழுவதும் களத்தில் இருந்தால் 2021 ஆம் ஆண்டு நிச்சயம் நமக்கு கை கூடும் என்றும், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், முழுமையாகவும் நடந்திருந்தால் 90 சதவீத வெற்றியைப் பெற்றிருப்போம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மேற்கொண்ட உழைப்பால் பல வெற்றியை ஈட்டியிருப்பதாகவும், இதனை இன்னும் கூடுதலாக செயல்படுத்தினால் சட்டமன்றத்தை கைப்பற்ற முடியும் என்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்

(08/02/2020) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்

593 views

(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி

(18/01/2020) கேள்விக்கென்ன பதில் : கே.எஸ்.அழகிரி

170 views

(14.01.2020) - அரசியல் ஆயிரம்

(14.01.2020) - அரசியல் ஆயிரம்

28 views

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

201 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

119 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு : பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

64 views

"எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நிதி ஏற்க மறுப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

60 views

"தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகிறது" - பினராயி விஜயன்

தமிழகத்தின் பந்தலூர், கூடலூர் பகுதி மக்கள் சிகிச்சை பெறும் வகையில் கேரள மருத்துவமனைகளில் வசதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

141 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டி அ.தி.மு.க. எம்.பி. பிரார்த்தனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுக எம்.பி. முகமது ஜான் தனது வீட்டில் மின் விளக்குகளை அணைத்து மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.