பேருந்து சேவையை தொடங்கி வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்
பதிவு : ஜனவரி 20, 2020, 02:52 AM
சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், அதே பேருந்தில் பயணம் செய்தார்.
சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன்,  அதே பேருந்தில் பயணம் செய்தார்.  சிவகங்கையை அடுத்த, தமறாக்கி என்கிற கிராமத்தில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வரை, புதிய வழித்தட சேவையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். அதே பேருந்தில் ஏறி, பயணச்சீட்டு பெற்று அருகில் உள்ள குமாரபட்டி கிராமம் வரை பயணம் மேற்கொண்டார். அந்த கிராமத்தினர் அமைச்சரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் பேருந்தில் இருந்து இறங்கி வருவதை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

359 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

91 views

பிற செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

67 views

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

1659 views

திடீர் உயர் மின்னழுத்தம் - மின்சாதன பொருட்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியில் திடீரென்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது.

59 views

குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பறிமுதல் செய்த வாகனத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா, ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்துள்ளார்.

22 views

கொரோனாவால் இறந்த 55 வயது நபர் : உடலை கொடுக்க ரூ.11 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை

சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1865 views

"தமிழகம் முழுவதும் 60599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்" - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 599 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகப்படியான, 13 லட்சத்து 6 ஆயிரத்து 884 பரிசோதனைகள் தமிழகத்தில் நடந்துள்ளதாகவும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.