கும்மி அடித்து உறுதி ஏற்ற பெண் கவுன்சிலர்கள்
பதிவு : ஜனவரி 16, 2020, 12:20 AM
பொங்கல் விழாவில் பெண் கவுன்சிலர்கள் கும்மி அடித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு கோவையில் அரங்கேறியுள்ளது.
பொங்கல் விழாவில் பெண் கவுன்சிலர்கள் கும்மி அடித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்கள் வரும் 5 ஆண்டுகளில் பொதுமக்களின் குறைகளை முழுமையாக தீர்க்க பாடுபடுவதாக கும்மி பாட்டு பாடி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ரசிகர்களிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்களை பெற்று கொண்டார்.

20 views

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா: துபாயில் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

18 views

பிற செய்திகள்

குட்டிகளுடன் தாகம் தணித்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கர்நாடகாவில் இருந்து உணவு, தண்ணீருக்காக இடம் பெயரும் யானைகள், நிரந்தரமாக வாழும் காட்டு யானைகள் என சுமார் 400 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

9 views

தை அமாவாசை - ஆஞ்சநேயருக்கு 10,800 எலுமிச்சம் பழ அலங்கார வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 20 ​​அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 800 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

6 views

குரூப் 4 தேர்வு முறைகேடு : ஒருவர் கூட தப்ப முடியாது - டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும், பணியாளர்களாக இருந்தாலும், ஒருவரும் தப்ப முடியாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

10 views

11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - கண்காட்சியின் முன்னோட்டமாக நீச்சல் போட்டி

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் முன்னோட்டமாக வேளச்சேரியில் மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது.

6 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.

1 views

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

375 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.