கிராம இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா: அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் பங்கேற்பு
பதிவு : ஜனவரி 15, 2020, 01:57 AM
சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர்  விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கம்பு சண்டை, கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தபட்டன. அதில் இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 views

பொங்கல் விழா: இளவட்டகல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு

சென்னை தாம்பரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இளவட்டகல் தூக்கும் போட்டி நடைபெற்றது.

11 views

பிற செய்திகள்

பேருந்து சேவையை தொடங்கி வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்

சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், அதே பேருந்தில் பயணம் செய்தார்.

277 views

"அரசு சலுகைகள் எதுவும் வேண்டாம்" : திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு தலைவருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

325 views

தமிழக அமைச்சரவை கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

109 views

மதுவில் ஆசிட் கலந்து அதிமுகவினர் இருவர் கொலை : குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி

மதுவில் ஆசிட் கலந்து கொலை ​செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

360 views

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்ற புதிய உத்தரவை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

10 views

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

3372 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.