"மோடிக்கு எதிராக பேசினால் உயிரோடு புதைப்பேன்" - உ.பி. அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சை பேச்சு
பதிவு : ஜனவரி 14, 2020, 10:03 AM
பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என உத்தரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் அவர்களை உயிரோடு புதைப்பேன் என உத்தரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற  பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  இந்த நாடு அனைத்து இந்துக்களுக்கு சொந்தமானது என பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

155 views

பிற செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் - நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

98 views

கேரள கலாசார கலை நிகழ்ச்சி - சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு ஏற்பாடு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கேரள மாநிலத்தின் கலாச்சார கலை நிகழ்ச்சி நடந்தது.

11 views

இமாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் குதூகலம்

இமாச்சலபிரதேசம், சோலங் பள்ளத்தாக்கில், புதிய பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

17 views

உத்தரப்பிரதேசம்: ஆப்ரிகாட் எண்ணெய் தயாரிப்பு மும்முரம்

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், அதிக சத்து நிறைந்த ஆப்ரிகாட் எண்ணெய் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்துள்ளது.

6 views

வேட்பு மனு தாக்கல் செய்த கெஜ்ரிவால் - 6 மணி நேரம் காத்திருப்பு

புது டெல்லி தொகுதியில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

6 views

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் - வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.