"இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது?" - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
பதிவு : ஜனவரி 14, 2020, 08:46 AM
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றார். இளைஞர்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக தேசத்தை திசை திருப்பவும் மக்களை பிளவுபடுத்தவும் நரேந்திர மோடி முயற்சிப்பதாகவும் அவர் புகார் கூறினார். எந்த ஒரு பல்கலைக்கழகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக சென்று இந்த நாட்டிற்கு என்ன செய்ய போகிறார் என பிரதமர் மோடி உரையாட முடியுமா? என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

453 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

251 views

பிற செய்திகள்

"காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை" - நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு

காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தால், அந்த திட்டத்தை தம்மால் அமல்படுத்த முடியாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

7 views

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் - பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

346 views

"நிறைய அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை" - அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சூர்யா கருத்து

நிறைய அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே இன்றும் உள்ளதாக, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

46 views

வரவு செலவு கணக்கு கேட்ட நபரை தாக்க முயற்சி - மாடக்குடி கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாடக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

4 views

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சிதம்பரத்தில் கன்னி திருவிழா கோலாகலம்...

சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் நடைபெற்ற கன்னி திருவிழா களைகட்டியது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.