"துணை தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தினர்" - திமுகவினர் மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்
பதிவு : ஜனவரி 14, 2020, 08:34 AM
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
 புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அன்னவாசல் ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த, ராமசாமி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அப்போது,  வாக்களிக்காத காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் ஒன்றிய  அலுவலகத்திற்கு வந்து,  துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தன்னை திமுகவினர் கடத்தி சென்று விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

244 views

பிற செய்திகள்

ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கருத்துக்கேட்பு கூட்ட​ங்கள் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

திருச்சியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சியில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி - இருவர் கைது

சென்னையில் போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

6 views

சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழா - தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது உருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

9 views

71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - காமராஜர் சாலையில் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் இன்று இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

13 views

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : "குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்"- உறவினர்கள் ஆவேசம்

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என உறவினர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

766 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.