"என்.பி.ஆர்-ஐ திமுக எதிர்க்க வேண்டும்" - இஸ்லாமிய இயக்க தலைவர்கள் வலியுறுத்தல்
பதிவு : ஜனவரி 14, 2020, 12:45 AM
என்.ஆர்.சியை எதிர்த்த‌து போல என்.பி.ஆரையும் திமுக எதிர்க்க வேண்டும் என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்.ஆர்.சியை எதிர்த்த‌து போல என்.பி.ஆரையும் திமுக எதிர்க்க வேண்டும் என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

"தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி கேரளாவில் நடக்காது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி கேரளாவில் நடைபெறாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

257 views

"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

155 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

55 views

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி: தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை - முதலமைச்சர்

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்டத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

சிவகாசியில் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

11 views

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

97 views

மதுரை - போடி ரயில் சோதனை ஓட்டம் - மார்ச் இறுதிக்குள் ரயில் இயக்க முடிவு

மதுரை - போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை மாற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

9 views

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

23 views

"கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

28 views

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை - தொடரும் பாலியல் வன்கொடுமை கொலைகளால் மக்கள் அதிர்ச்சி

இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.