தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்
பதிவு : ஜனவரி 13, 2020, 08:28 AM
வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.
வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி குறிஞ்சி நகரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கனிமொழி, மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2052 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

484 views

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

416 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

278 views

பிற செய்திகள்

சட்ட விரோதமாக பேனர் வைத்த‌ விவகாரம் : திமுக, அதிமுக தவிர பிற கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

சட்ட விரோதமாக பேனர் வைத்த‌தாக எழுந்த குற்றச்சாட்டில் அதிமுக , திமுகவை தவிர மற்ற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத‌து ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

54 views

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

4 views

ஜனவரி 30 மு.க.அழகிரி பிறந்தநாள் : வாழ்த்து சுவரொட்டியில் கலக்கும் ஆதரவாளர்கள்

வரும் 30ஆம் தேதி, மு.க.அழகிரியின்பிறந்த நாளையொட்டி, அவரை வாழ்த்தி ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

522 views

"தஞ்​சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்" - துரைமுருகன்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

26 views

திருவாரூரில் திமுக போராட்டம் : அனுமதி அளித்த காவல்துறை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான திமுக திருவாரூரில் நடத்த உள்ள போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

17 views

13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.