புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது ஊழல் புகார் : காங். எம்.எல்.ஏவின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது ஊழல் புகார் காங். எம்.எல்.ஏவின் பகிரங்க குற்றச்சாட்டு
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது ஊழல் புகார் : காங். எம்.எல்.ஏவின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு
x
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுலிடம்  அளிக்க உள்ளதாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ தனவேலு தெரிவித்துள்ளார். இது, புதுச்சேரி அரசியலில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்