1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பாமக வேட்பாளர்
பதிவு : ஜனவரி 11, 2020, 06:55 PM
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் அதிமுகவை எதிர்த்து பாமக வெற்றி பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் அதிமுகவை எதிர்த்து பாமக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தெய்வமணி ரமேஷ் 9 வாக்குகள் பெற்றிருந்த நிலையில்,  பா.ம.க வேட்பாளர் தேன்மொழி துரைசாமி, 10 வாக்குகள் பெற்று, 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

306 views

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

301 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

154 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

97 views

பிற செய்திகள்

தேனி வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ : அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

91 views

வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

வாளால் பிறந்தநாள் கேக் வெட்டிய விவகாரத்தில், சட்டக் கல்லூரி மாணவர் தலைமறைவான நிலையில், அவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

28 views

திண்டுக்கல் : சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

185 views

கோவை : பயிற்சியின் போது CRPF வீரர் மாரடைப்பால் மரணம்

கோவை அருகே பயிற்சியின் போது சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

6 views

பேருந்து சேவையை தொடங்கி வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்

சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், அதே பேருந்தில் பயணம் செய்தார்.

177 views

சென்னை திரும்ப அலைமோதிய மக்கள் கூட்டம் : சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பும்போது, பாஸ் டேக் கட்டண முறையால் பாதிப்படைந்துள்ளாக தெரிவித்துள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.