மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் வெற்றி நிலவரம்
பதிவு : ஜனவரி 11, 2020, 06:37 PM
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில், 14 இடங்களில் அதிமுக கூட்டணியும், 12 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில், 14 இடங்களில் அதிமுக கூட்டணியும், 12 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 27 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் காலவரையின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 26 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை 13 இடங்களில் அதிமுகவும், சேலத்தில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளன. இதுபோல, 12  மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

476 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

63 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

57 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 views

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

360 views

விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.

1235 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

74 views

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

18 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.