மறைமுக தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவு : திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜனவரி 10, 2020, 06:11 PM
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
தமிழகம் முழுவதும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணை தலைவர்  பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை 11ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் கோரி திமுகவை சேர்ந்த  புவனேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்  விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாளை நடைபெற உள்ள தேர்தலுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் அதன் வளாகங்கள் முழுமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

284 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

கொடைக்கானலில் குரங்குகள் அட்டகாசம்-பயணிகள் அவதி

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

2 views

திண்டுக்கல்: கந்தூரி விழா - 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி விநியோகம்

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.

4 views

சென்னை புத்தக கண்காட்சி - கண்காட்சியில் அரசு பாடப்புத்தகங்கள் விற்பனை அதிகரிப்பு

சென்னை புத்தக கண்காட்சியில் அரசு பாட புத்தகங்கள் விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 views

ஓமலூர்: சாந்தினி பூக்கள் விலை சரிவு-விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

5 views

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

53 views

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.