பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு
பதிவு : ஜனவரி 09, 2020, 01:26 PM
அகில இந்திய இந்து மகா சபா பொதுச் செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அகில இந்திய இந்து மகாசபா பொதுச் செயலாளர் நிரஞ்சனி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில்,  2016 ஆம் ஆண்டு முதல் இந்து மகாசபா மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டத்தில் தன்னை பொதுச் செயலாளராக, தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாகவும், அதனைத் தொடர்ந்து, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகவும் நிரஞ்சனி தெரிவித்துள்ளார். 

தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, ஒருகட்டத்தில் அவரது பேச்சை கேட்காத நிலையில் மிரட்டியதாகவும் புகாரில் அகில இந்திய இந்து மகாசபா பொதுச் செயலாளர் நிரஞ்சனி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், தனது பொதுச் செயலாளர் பதவியை 2019ஆம் ஆண்டு  நவம்பரில் ராஜினாமா செய்ததாகவும், டெல்லியில் அமைப்பு தொடர்பான வேலைகளை முடித்துத் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் நிர​ஞ்சனி புகாரில் தெரிவித்துள்ளார். 

தனது சகோதரர் திருமணத்திற்குப் பிறகு செய்து தருவதாக தெரிவித்த நிலையில், உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் இடையே தன்னைப் பற்றி அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன்  அவதூறு பரப்பியதாக நிரஞ்சனி  தெரிவித்துள்ளார். 

அரசியல் பின்புலம் உடைய ஸ்ரீகண்டன் மூலம் தனக்கு மிரட்டல் வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிரஞ்சனி  கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

104 views

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

36 views

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

35 views

(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

24 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

10 views

பிற செய்திகள்

ரேஷன் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் நாற்காலிகள்: நாற்காலிகளில் அமர்ந்து சமூக விலகலை பின்பற்றிய மக்கள்

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் , கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

6 views

ஊரடங்கில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? - வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

ஊரடங்கு நேரத்தில் என்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக் கூடாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அறிவுறுத்தும் வகையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

33 views

வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்கள் தயாரிப்பு: அரசின் அனுமதியை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்

புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கோவையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

27 views

துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

10 views

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - இலவசமாக கபசுர குடிநீர் வினியோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் கபசுர குடிநீர் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

25 views

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை தங்கவைக்க எதிர்ப்பு: சமுதாய நலக்கூடம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

752 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.