ஒன்றியக் குழு தலைவர் பதவி யாருக்கு? - சரிசம பலத்துடன் நிற்கும் அதிமுக - திமுக
பதிவு : ஜனவரி 08, 2020, 10:31 AM
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் சம பலத்துடன் உள்ளதால் ஒன்றியக் குழு தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் சம பலத்துடன் உள்ளதால் ஒன்றியக் குழு தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால், குதிரை பேரம் மூலம் கவுன்சிலர்களை வளைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வருகிற 11ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில், யார் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை கைப்பற்ற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

734 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

386 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

100 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

சூறை காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகள் - இரவோடு இரவாக சீரமைத்த மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரத்தில் வீசிய சூறைக் காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகளை இரவோடு இரவாக மீண்டும் சீரமைத்து திறக்கப்பட்டது.

8 views

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பு - காய்கறி விலை சரிவு

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு காரணமாக அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

6 views

மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து

அரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10 views

சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 views

கடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.