பதவியேற்பு - பாமக ஒன்றிய கவுன்சிலர் பல்டி

சென்னை பூந்தமல்லியில், காலையில் திமுகவுடனும், மாலையில் அதிமுகவுடனும் இருந்த பா.ம.க ஒன்றிய கவுன்சிலரால், திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
பதவியேற்பு - பாமக ஒன்றிய கவுன்சிலர் பல்டி
x
பாமகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான பத்மாவதி கண்ணன் என்பவர், காலையில் திமுக வேட்பாளர்களுடன் சேர்ந்து பதவியேற்றுக் கொண்ட நிலை​யில், மாலையில் திடீரென அதிமுக நிர்வாகிகளை சந்தித்து, காலையில் நேரம் நன்றாக இருந்ததால், பதவியேற்றதாக விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்