அ.ம.மு.க நிர்வாகி காருக்கு தீ வைப்பு : தேர்தலில் தோல்வி பெற்ற தரப்பு ஆத்திரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கரிசல்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.ம.மு.க பெண் நிர்வாகியின் காருக்கு தீ வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கரிசல்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.ம.மு.க பெண் நிர்வாகியின் காருக்கு தீ வைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தோல்வி பெற்ற எதிர் தரப்பினர் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததால், கார் சேதமின்றி தப்பியது.
Next Story

