வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பிக்கள் போர்க்கொடி

வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பிக்கள் போர்க்கொடி
x
வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில்  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி. க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிர் ரஞ்சன் சவுத்ரி, ப. சிதம்பரம், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கொடிகுன்னில் சுரேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களும், திருச்சி சிவா உள்ளிட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்