ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் : அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:36 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது  நினைவிடத்துக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். அமமுக  உள்ளிட்ட கட்சிகளும்  அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடையாத நிலையில் அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2569 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

29 views

பிற செய்திகள்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

29 views

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

15 views

தேனி ஸ்ரீரங்கபுரத்தில் குலுக்கல் முறையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு

தேனி ஸ்ரீரங்கபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 வார்டுகளுக்கு குலுக்கல் முறையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

62 views

திருவாரூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி - ரூ. 15 லட்சத்திற்கு ஏலம்?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் கிராமம் கண்டியன் தெரு பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் முறையில் நடைபெற்றது.

29 views

மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தின் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்றுள்ளார்.

41 views

சுற்றுசூழலை பாதுகாக்க குதிரையில் பள்ளிக்கு பயணம்

மணப்பாறை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இரண்டு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகின்றனர்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.