சூடான் தொழிற்சாலை தீ விபத்து : "தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:21 PM
சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூடானில் உள்ள தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு, அதில் தமிழர்கள் சிக்கிய செய்தியை ஊடகம் மூலம் அறிந்து கொண்டதாக  கூறியுள்ளார். விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளதை கருத்தில் கொண்டு தூதரக அதிகாரிகள் மூலம் தக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி, தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2389 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

211 views

பிற செய்திகள்

அரசு பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள்

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பரிந்துரையை ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

9 views

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.2.75 லட்சம் பணம்

நாமக்கல் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 லட்சத்து 75 ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

உடுமலைப் பேட்டை சாலையில் நடந்து சென்ற சிறுத்தைகள்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறயூர் பகுதியை சேர்ந்த சக்தி மற்றும் அவரது நண்பர்கள், காரில் கோவையிலிருந்து சென்றபோது, சின்னாறு பகுதியில் மூணாறு - உடுமலைப் பேட்டை சாலையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சிறுத்தைகள் நடந்து சென்றுள்ளன.

16 views

தேனி : லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்த வேல்முருகன், தனது மனைவி மாரியம்மாள், குழந்தை காளீஸ்வர பாண்டியன் ஆகியோருடன் சின்னமனூருக்கு பைக்கில் சென்றுள்ளார்.

14 views

மாநகராட்சி மேயர் பதவி : இட ஒதுக்கீடு அறிவிப்பு

மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

627 views

சுங்க கட்டணம் மையம் அமைக்க தடை கோரிய வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட அரசு

மதுரையில் சுங்க கட்டண மையம் அமைக்க தடை கோரிய வழக்கில், அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.