"ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" - ராகுல்காந்தி
பதிவு : டிசம்பர் 04, 2019, 05:10 PM
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக   ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பழி வாங்கும்  நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கில் ப. சிதம்பரம் 106 நாட்கள் சிறையில் கழித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விசாரணையில், குற்றமற்றவர்  என சிதம்பரம் நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2144 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

767 views

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து

தெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

258 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

152 views

பிற செய்திகள்

"ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர்" - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து

ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.

6 views

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.

7 views

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

6 views

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

8 views

திருப்பூரில் தனியார் மில்லில் ரூ.30 லட்சம் நூல்கள் மோசடி

திருப்பூரில், தனியார் மில்லில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

8 views

திருவள்ளூர் சோதனைச் சாவடியில் முதன்மை செயலாளர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.