விஜயகாந்த் மீதான 2 வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:34 PM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசை விமர்சனம் செய்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 5 அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசை விமர்சனம் செய்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 5 அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை எம்.பி., - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இந்நிலையில், நீதிபதி லிங்கேஸ்வரன் முன் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான அரசாணையை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதையடுத்து 2 வழக்குகளை முடித்து வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். 
--

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2064 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

504 views

பிற செய்திகள்

"கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

25 views

"நீதிமன்றத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" - நித்யானந்தா

எத்தனை சங்கடங்கள் வந்தாலும் பொறுமையும் அகிம்சையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் போதும் நம் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள் என சிஷ்யர்களிடம் நித்தி ஆன்லைன் சத்சங்கம் வாயிலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்

282 views

அஞ்சல் துறை சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி : நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

6 views

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் : தடை கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

42 views

"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 views

சென்னை : திரையரங்கிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.