"சென்னை - தஞ்சை இடையே புதிய அதிவிரைவு ரயில்" : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை

சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை - தஞ்சை இடையே புதிய அதிவிரைவு ரயில் : அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை
x
சென்னை, தஞ்சாவூர் இடையே புதிய அதிவிரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூரில் இருந்து திருச்சி, திருவாரூர், மதுரை, பட்டுக்கோட்டைக்கும் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்