உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? - தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பதிவு : டிசம்பர் 02, 2019, 08:00 AM
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டமும் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.  இதற்கிடையே அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தேர்தல் டிசம்பரிலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி மாதத்திற்குள்ளும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் - டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

31 views

உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

26 views

உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

19 views

பிற செய்திகள்

ஏர்டெல், வோடபோன் கட்டணம் 40 % உயர்வு இன்று முதல் அமல்...

ஏர்-டெல், வோடோபோன் - ஐடியா ஆகிய 2 நிறுவனங்களின் செல்போன் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

40 views

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

"ஜார்கண்டில் 5 ஆண்டு நிலையான ஆட்சி தந்தது பா.ஜ.க." - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

42 views

கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

22 views

மழை... சுவர் இடிந்து 17 பேர் பலி : உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

8 views

நடிகர் ரஜினியுடன் கேரள இளைஞர் பிரணவ் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் கேரள இளைஞர் பிரணவ் இன்று மாலை சந்தித்தார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.