எம்.பி பிரக்யா தாகூருக்கு பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இடம் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரக்யா தாகூர், பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரக்யா தாகூர், பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரக்யாசிங் தாகூருக்கு பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் இடம் அளித்திருப்பது, நமது பாதுகாப்பு படையை இழிவுபடுத்துவது போன்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆலோசனைக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story