விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி விழா - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பதிவு : நவம்பர் 08, 2019, 07:44 PM
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதையொட்டி அங்கு, அக்கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி  தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்  முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதையொட்டி அங்கு, அக்கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுகதான் என்று தமிழக மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.