"4 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்" - அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு
பதிவு : நவம்பர் 07, 2019, 12:43 AM
தமிழகத்தில் நான்கு மருத்துவக் கல்லூரி டீன்களை பணியிடம் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த திருமால் பாபு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த  பாலாஜிநாதன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த விஜயகுமார், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த வனிதா, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

952 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

348 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

215 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

49 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

21 views

பிற செய்திகள்

இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

51 views

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

200 views

நியூயார்க்கில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தி சந்திப்பு

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்கரவர்த்தியை சந்தித்து பேசினார்.

62 views

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

22 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

27 views

பெண்ணையாறு நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

பெண்ணையாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.