"அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : அக்டோபர் 09, 2019, 01:23 PM
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11491 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

222 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

57 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

40 views

பிற செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு : அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

5 views

பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் குடிநீர் கொள்முதலை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் நிறுத்தி உள்ளது.

7 views

கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் சித்த வைத்தியர் : டெங்குவை குணப்படுத்த சேவையாற்றும் சித்தவைத்தியர்

நாகை அருகே டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, பொதுமக்களுக்கு கட்டணமின்றி, சித்த வைத்தியர் ஒருவர் 20 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

13 views

சூப்பர் மார்க்கெட்டில் 'செண்ட்' பாட்டில் திருட்டு - கணவன், மனைவியாக நடித்த இருவர் கைது

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், கணவன், மனைவியாக நடித்து செண்ட் பாட்டில் திருட்டில் ஈடுபட்ட இருவர் பிடிபட்டனர்.

98 views

மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்து : விபத்தில் விழுந்தவரை கத்தியால் குத்தி ரூ.30 லட்சம் வழிப்பறி

கோவை கருமத்தம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை கத்தியால் குத்தி, 30 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

21 views

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கும் சிசிடிவி காட்சி : பைக்கில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், நடந்து சென்ற பெண்ணின், கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இருவர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.